"இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வருகிறது" - ஸ்ரீகாந்த்
பதிவு : செப்டம்பர் 12, 2019, 09:14 AM
பார்வை குறைபாடு கொண்ட கிரிக்கெட் வீரர்கள் பணத்தை எதிர்பார்க்கவில்லை என்றும், அவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் போதும் என்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
பார்வை குறைபாடு கொண்ட கிரிக்கெட் வீரர்கள் பணத்தை எதிர்பார்க்கவில்லை என்றும், அவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் போதும் என்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ரோட்டரி கிளப் சார்பில் சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பார்வை குறைபாடு கொண்ட இந்திய கிரிகெட் அணியின் பயிற்சியாளர் பேட்ரிக் ராஜ் குமாருக்கு, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாந்த், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகள், அடுத்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளுக்கு பயிற்சியாக அமையும் என்று தெரிவித்தார்.  

தொடர்புடைய செய்திகள்

தேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார்.

281 views

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

188 views

கிளைம்பிங் சாகசத்தில் புதிய சாதனை : லிப்டுக்கு இணையாக அதிவேகமாக ஏறிய வீரர்

கிளைம்பிங் என்கிற சுவர் ஏறும் சாகச நிகழ்ச்சியில், லிப்ட்க்கு இணையாக அதிவேகமாக ஏறி சாதனை நிகழ்த்தியுள்ளார் மார்சின் ஸீன்ஸ்கி என்கிற சாகச வீரர்.

161 views

பிற செய்திகள்

சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு

டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்து பேசினர்.

14 views

இரண்டு தொகுதி இடைத்தேர்தல் -இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

2 views

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : "நான் எங்கும் செல்ல மாட்டேன்" - ப.சிதம்பரம்

சி.பி.ஐ.யின் பிரதான கோரிக்கை தன்னை ஜாமீனில் விடக்கூடாது என்பது தான் என்றும், நான் வெளிதாடு தப்பி செல்வேன் என சி.பி.ஐ. கூறுவது முற்றிலும் தவறு என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

21 views

வீட்டு பாதை பிரச்சினையில் மாமியார், மருமகள் தீக்குளிப்பு

பெரம்பலூர் அருகே மாமியார், மருமகள் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

18 views

பொள்ளாச்சி - கோவை : அரசு பேருந்து ஓட்டுநரின் மனக்குமுறல்

பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில் அரசு பேருந்தை இயக்கும் ஓட்டுநர் ஒருவர், பேருந்தின் நிலை குறித்து தன் வேதனையை வெளிப்படுத்தும் வீடியோ

15 views

"பாகிஸ்தானின் திட்டங்கள் முறியடிக்கப்பட்டு வருகிறது" - இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தகவல்

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் இருந்து வருவதாக, ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.