19 வயதில் யு.எஸ்.ஓபன் பெற்ற பியான்கா ஆன்டிரெஸ்கு டென்னிஸ் சாதனையாளர் பில்லி ஜீன்ஸ் கிங்க்ஸ் உடன் சந்திப்பு

19 வயதில் யு.எஸ்.ஓபன் தொடரை கைப்பற்றிய இளம் வீராங்கனை பியான்கா ஆன்டிரெஸ்கு டென்னிஸ் உலகில் சாதனை படைத்த வீராங்கனை பில்லி ஜீன்ஸ் கிங்க்ஸை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
19 வயதில் யு.எஸ்.ஓபன் பெற்ற பியான்கா ஆன்டிரெஸ்கு டென்னிஸ் சாதனையாளர் பில்லி ஜீன்ஸ் கிங்க்ஸ் உடன் சந்திப்பு
x
19 வயதில் யு.எஸ்.ஓபன் தொடரை கைப்பற்றிய இளம் வீராங்கனை பியான்கா ஆன்டிரெஸ்கு, டென்னிஸ் உலகில் சாதனை படைத்த வீராங்கனை பில்லி ஜீன்ஸ் கிங்க்ஸை சந்தித்து வாழ்த்து பெற்றார். 1972இல் பில்லி ஜீன்ஸ் நிகழ்த்திய போராட்டத்தினாலேயே, யுஎஸ் ஓபன் தொடரில் ஆண் வெற்றியாளர்களுக்கு இணையாக, பெண் வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இன்று 19 வயதான பியான்கா, ரஃபேல் நடால் பெற்ற அதே பரிசுத் தொகையை பெற காரணம் பில்லி ஜீன்ஸின் போராட்டமே. எனவே இந்த சந்திப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்