முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் காதிரின் இறுதி ஊர்வலம் : பாக். வீரர்கள், ரசிகர்கள் பிரியா விடை அளித்தனர்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் காதிரின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்று பிரியாவிடை அளித்தனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் காதிரின் இறுதி ஊர்வலம் : பாக். வீரர்கள், ரசிகர்கள் பிரியா விடை அளித்தனர்
x
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் காதிரின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்று பிரியாவிடை அளித்தனர். 63 வயதான அப்துல் காதிர், காலமான நிலையில், அவரது இறுதி ஊர்வலம் காராச்சியில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இன்சாமம் உல் ஹக், மிஸ்பா உல் ஹக் உள்ளிட்ட வீரர்கள் ஜனசா தொழுகையில் பங்கேற்று, அவருக்க பிரியா விடை அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்