தமிழ் தலைவாஸ் அணி பயிற்சியாளர் ராஜினாமா

புரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த பாஸ்கரன் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ் தலைவாஸ் அணி பயிற்சியாளர் ராஜினாமா
x
புரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த பாஸ்கரன் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். தமிழ் தலைவாஸ் அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருவதால் அவர் தாமாக முன்வந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது, அதே நேரத்தில் புதிய பயிற்சியாளராக உதய் குமாரை நியமிக்க தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

Next Story

மேலும் செய்திகள்