அமெ. ஓபன் டென்னிஸ் - இறுதி போட்டிக்கு ஆண்ட்ரெஸ்கு தகுதி

கனடா வீராங்கனை ஆண்ட்ரெஸ்கு தம்மை எதிர்த்து களமிறங்கிய சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்கை வீழ்த்தினார்.
அமெ. ஓபன் டென்னிஸ் - இறுதி போட்டிக்கு ஆண்ட்ரெஸ்கு தகுதி
x
அரை இறுதி ஆட்டத்தில், கனடா வீராங்கனை ஆண்ட்ரெஸ்கு தம்மை எதிர்த்து களமிறங்கிய சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்கை வீழ்த்தினார். முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ஆண்ட்ரெஸ்கு, வருகிற 8 ம் தேதி, நடைபெறும் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்ல, செரீனா வில்லியம்சுடன் பலப்பரீட்சையில் ஈடுபடுகிறார்.

Next Story

மேலும் செய்திகள்