அமெரிக்க ஓபன் : இறுதிப்போட்டியில் செரினா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு, நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தகுதி பெற்றார்.
அமெரிக்க ஓபன் : இறுதிப்போட்டியில் செரினா வில்லியம்ஸ்
x
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு  இறுதிப்போட்டிக்கு, நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தகுதி பெற்றார். நியூயார்க் நகரில் நடந்த அரையிறுதி போட்டியில், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விட்டோலினாவை 6க்கு - 3, 6க்கு - ஒன்று என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். அமெரிக்க ஓபனில்  தொடர்ந்து 2-வது ஆண்டாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள செரினா வில்லியம்ஸ், இப்போட்டியில் வெல்லும்பட்சத்தில், 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்த மார்கரெட் கோர்ட்டின் சாதனையை, அவர் சமன் செய்வார்.


Next Story

மேலும் செய்திகள்