மைதானத்திற்குள் நுழைந்த பெரிய பந்து : பவுண்டரி அடிக்க முயற்சித்த ஸ்மித்

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
மைதானத்திற்குள் நுழைந்த பெரிய பந்து : பவுண்டரி அடிக்க முயற்சித்த ஸ்மித்
x
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் போட்டியின் இடையே பார்வையாளர்கள் வைத்திருந்த பந்து ஒன்று திடீரென மைதானத்திற்குள் வந்தது. அப்போது களத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஸ்மித் அந்த பந்தையும் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். இந்த சுவாரஸ்ய நிகழ்வு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்