உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்காக கடுமையாக பயிற்சி செய்த சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகும் வகையில் கடுமையாக பயிற்சி செய்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்காக கடுமையாக பயிற்சி செய்த சிந்து
x
உலக கோப்பை பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்து , போட்டிக்கு தயாராகும் வகையில் கடுமையாக பயிற்சி செய்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்