சர்வதேச சைக்கிள் பந்தயம் - நார்வே வீரர் வெற்றி

ஜெர்மனியில் சர்வதேச சைக்கிள் பந்தயம் நடைபெற்று வருகிறது.
சர்வதேச சைக்கிள் பந்தயம் - நார்வே வீரர் வெற்றி
x
ஜெர்மனியில் சர்வதேச சைக்கிள் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது நிலை, MARGURG- ல் தொடங்கி GOETTINGEN வரை 202 கி.மீட்டர் தூரம் நடைபெற்ற பந்தயத்தில் நார்வே வீரர் ALEXANDER KRISTOFF அதி விரைவாக கடந்து வெற்றி பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்