ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி-20 தொடர் - செப்- 2 தொடங்கிறது

பள்ளி மாணவர்களுக்கு இடையேயான 6 வது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 2 ம் தேதி தொடங்குகிறது.
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி-20 தொடர் - செப்- 2 தொடங்கிறது
x
சென்னை, கோயம்புத்தூர், உள்பட 13 மாவட்டங்களில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. இதன் அறிமுக நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் முரளி விஜய் , சி.எஸ்.கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்