ஆரணி அருகே பாரம்பரிய விளையாட்டுகளில் மாணவர்கள் அசத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அமைந்துள்ள பன்னாட்டு பள்ளியில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
ஆரணி அருகே பாரம்பரிய விளையாட்டுகளில் மாணவர்கள் அசத்தல்
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அமைந்துள்ள பன்னாட்டு பள்ளியில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம், கபடி உள்ளிட்ட 11 வகையான போட்டிகளில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறும் மாணவ மாணவியர் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிக்கு தேர்வு ஆவார்கள் என தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்