இந்தியா VS வெஸ்ட் இண்டீஸ் - இன்று 2வது டெஸ்ட் போட்டி

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கிங்ஸ்டனில் தொடங்குகிறது.
இந்தியா VS வெஸ்ட் இண்டீஸ் - இன்று 2வது டெஸ்ட் போட்டி
x
முதலாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இன்று தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். டி -20 மற்றும் ஒரு நாள் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்று தொடரை சமநிலையில் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்