ஓய்வு முடிவை திரும்ப பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவிப்பு

கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, தனது ஓய்வு முடிவை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஓய்வு முடிவை திரும்ப பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவிப்பு
x
கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, தனது ஓய்வு முடிவை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறும் முடிவில் இருந்து வெளியே வந்து விளையாட விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். உணர்ச்சி மிகுந்த தருணத்தில் வெளியேறும் முடிவை எடுத்ததாகவும், ஆனால் எனக்குள் கிரிக்கெட் இன்னமும் எஞ்சியுள்ளதை உணர வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ், விவிஎஸ் லக்‌ஷ்மண், நியோல் டேவிட் ஆகியோருக்கு நன்றி என்றும் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்