சின்சினாட்டி டென்னிஸ் தொடர் - ரஷ்ய வீரர் சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்று வந்த CINCINNATI ஒபன் டென்னிஸ் தொடரில் , ரஷ்ய வீரர் DANIIL சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
சின்சினாட்டி டென்னிஸ் தொடர் - ரஷ்ய வீரர் சாம்பியன்
x
இறுதி போட்டியில் உலக தரவரிசை பட்டியலில் 7 வது இடத்தில் உள்ள DAVID GOFFIN - ஐ DANIIL எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் DANIIL 7க்கு 6 , 6க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.... 


Next Story

மேலும் செய்திகள்