மகளிர் டென்னிஸ் - மடிசான் கெய்ஸ் சாம்பியன் பட்டம்

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க வீராங்கனை MADISON KEYS சாம்பியன் பட்டம் வென்றார்.
மகளிர் டென்னிஸ் - மடிசான் கெய்ஸ் சாம்பியன் பட்டம்
x
சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க வீராங்கனை MADISON KEYS சாம்பியன் பட்டம் வென்றார். சின்சினாட்டி நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இவர், ரஷியாவின் SVETLANA KUZNETSOVA - வை எதிர்கொண்டார்.  விறு விறுப்பான இந்த போட்டியில், MADISON KEYS, 7 க்கு 5, 7 க்கு 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அவருக்கு,. சின்சினாட்டி ஓபன் சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்