சின்சினாட்டி டென்னிஸ் - ஜோகோவிச் தோல்வி

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சினசினாட்டி டென்னிஸ் போட்டியில், உலகின் முன்னணி வீரர் ஜோகோவிக் அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
சின்சினாட்டி டென்னிஸ் - ஜோகோவிச் தோல்வி
x
அமெரிக்காவில் நடைபெற்று வரும்  சினசினாட்டி டென்னிஸ் போட்டியில், உலகின் முன்னணி வீரர் ஜோகோவிக் அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அரையிறுதியில் ரஷ்ய வீரர் DANIIL-ஐ எதிர்கொண்ட ஜோகோவிக் 6க்கு 3, 3க்கு 6 , 3க்கு 6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

Next Story

மேலும் செய்திகள்