உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டி - சிந்து , சாய்னா , ஸ்ரீகாந்த் களம் இறங்குகின்றனர்
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நாளை சுவிட்சர்லாந்தில் தொடங்குகிறது.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நாளை சுவிட்சர்லாந்தில் தொடங்குகிறது.போட்டியில் இந்திய வீரர்கள் சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் ஒற்றையர் பிரிவுகளில் களம் இறங்குகின்றனர், இரட்டையர் ஆடவர் பிரிவில் சிராங் ரெட்டி அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணை களம் காணுகின்றனர். முதல் முறையாக இந்திய வீரர்கள் இந்த தொடரில் பதக்கம் வெல்வார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Next Story