அதிக வேகமாக சைக்கிள் ஓட்டி இங்கிலாந்து வீரர் சாதனை

இங்கிலாந்தை சேர்ந்த சைக்கிளிங் வீரர் NEIL CAMPBELL புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அதிக வேகமாக சைக்கிள் ஓட்டி இங்கிலாந்து வீரர் சாதனை
x
இங்கிலாந்தை சேர்ந்த சைக்கிளிங் வீரர் NEIL CAMPBELL புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.அதி நவீன தொழிநுட்பங்களை கொண்ட காரையும், பாராசூட்டையும் சைக்கிளுடன் இணைத்து மணிக்கு 174 புள்ளி 339 மைல் வேகத்தில் சென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்