மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டி : தொடரை கைப்பற்றியது இந்தியா
பதிவு : ஆகஸ்ட் 15, 2019, 07:43 AM
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்த‌து. முதலில் களமிறங்கிய கெயில் மற்றும் லூயிஸ் ஜோடி, அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் அடுத்து வந்த வீர‌ர்கள் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் இழந்த நிலையில், அந்த அணி 35 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து, 240 ரன்கள் எடுத்திருந்த‌து. அப்போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து இந்திய அணிக்கு 255 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் கோலி பொறுப்பான ஆடத்தை வெளிப்படுத்தி சதம் கடந்தார். அவருடன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருபுறம் அதிரடி காட்ட, இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 33 ஆவது ஓவரில் இலக்கை எட்டியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை இந்திய அணியின் கேப்டன் தட்டிச்சென்றார். 

தொடர்புடைய செய்திகள்

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் தொடர் : தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி , PORT OF SPAINல் உள்ள QUEENS PARK OVAL மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

53 views

இந்தியா Vs மே.இ. தீவுகள் இன்று முதல் டெஸ்ட்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

232 views

பிற செய்திகள்

பிரான்ஸ் சைக்கிள் போட்டியில் பங்கேற்கிறார் ஆர்யா

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்கிறார்.

186 views

விமான நிலையத்தில் பயணிகளிடம் சோதனை : ரூ.20.78 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில், பயணிகளிடம் நடத்திய சோதனையில், 20 லட்சத்து 78 ஆயிரத்தி 499 ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

8 views

உடல் உறுப்பு தானம் : "இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

5 views

"ஜெயலலிதாவிற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தோம்" - அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

152 views

தஞ்சாவூர் : புத்தகத் திருவிழா - பொதுமக்கள் ஆர்வம்

தஞ்சாவூரில் 10 நாட்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சி, தொடங்கி உள்ளது.

45 views

குடி மராமத்து பணிகளை ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர்

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் குடி மராமத்து பணிகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

110 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.