காமன்வெல்த் போட்டியில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் சேர்ப்பு

2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது..
காமன்வெல்த் போட்டியில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் சேர்ப்பு
x
2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது..

இதனை காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனமும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் அறிவித்துள்ளன. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் இடம் பெறுவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 1998-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த போட்டியில் ஆண்கள் 50 ஓவர் கிரிக்கெட் முதல்முறையாக இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்