ஆசிய கைப்பந்து போட்டி: வெள்ளி பதக்கம் வென்றது இந்திய அணி

மியான்மரில் நடைபெற்ற இளையோருக்கான ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
ஆசிய கைப்பந்து போட்டி: வெள்ளி பதக்கம் வென்றது இந்திய அணி
x
மியான்மரில் நடைபெற்ற இளையோருக்கான ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. இறுதி போட்டியில் சீன் தைபேவை எதிர்கொண்ட இந்தியா 21க்கு 25 , 20க்கு 25 , 25க்கு 19 ,23 க்கு 25 என்ற செட் கண்க்கில் வீழ்ந்து வெள்ளி பதக்கத்தை பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்