தென் மண்டல அளவிலான ரோலர்பால் போட்டி - தமிழக அணி சாம்பியன்

தென் மண்டல அளவிலான ரோலர்பால் போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தமிழக அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
தென் மண்டல அளவிலான ரோலர்பால் போட்டி - தமிழக அணி சாம்பியன்
x
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான  ரோலர்பால் போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தமிழக அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் இறுதிப் போட்டியில், கேரளாவை 5க்கு பூஜ்யம் என்ற புள்ளி கணக்கில்  தமிழக அணி வீழ்த்தியது. இதேபோல் ஆண்கள் இறுதிப் போட்டியில், கேரளாவை 6க்கு 4 என்ற கணக்கில் தமிழக அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

Next Story

மேலும் செய்திகள்