டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : திண்டுக்கல் டிராகன்ஸ் 5வது வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : திண்டுக்கல் டிராகன்ஸ் 5வது வெற்றி
x
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 178 ரன்கள் எடுத்தது. திருச்சி வாரியர்ஸ் அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 99 ரன்களும், கே.முகுந்த் 43 ரன்களும் சேர்த்தனர். இதனையடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணி 5 பந்துகள் மீதம் வைத்து 179 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சதம் விளாசிய ஜெகதீசன் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்..

Next Story

மேலும் செய்திகள்