பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் : கொலம்பியா வீரர் ஈகன் சாம்பியன்

பிரபலமான TOUR DE FRANCE சைக்கிள் பந்தய தொடரின் சாம்பியன் பட்டத்தை கொலம்பிய வீரர் ஈகன் கைப்பற்றியுள்ளா
பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் : கொலம்பியா வீரர் ஈகன் சாம்பியன்
x
பிரபலமான TOUR DE FRANCE சைக்கிள் பந்தய தொடரின் சாம்பியன் பட்டத்தை கொலம்பிய வீரர் ஈகன் கைப்பற்றியுள்ளார், 20 சுற்றுகள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஈகன் முன்னிலை வகித்தார். மேலும் TOUR DE FRANCE தொடரை வென்ற இளம் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்