பிரெசிடென்ட் கோப்பை குத்துச்சண்டை போட்டி : தங்கம் வென்றார் மேரி கோம்

இந்தோனேஷியாவில் நடைபெற்ற பிரெசிடென்ட் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்
பிரெசிடென்ட் கோப்பை குத்துச்சண்டை போட்டி : தங்கம் வென்றார் மேரி கோம்
x
இந்தோனேஷியாவில் நடைபெற்ற பிரெசிடென்ட் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 51 கிலோ எடை பிரிவில், இறுதி போட்டிக்கு முன்னேறிய அவர், ஆஸ்திரேலிய வீராங்கனை APRIL FRANKS-ஐ எதிர்கொண்டார். 5க்கு பூஜ்ஜியம் என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை தட்டிச் சென்றார் மேரிகோம்.

Next Story

மேலும் செய்திகள்