மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான ஒலிம்பிக் கால்பந்து : சென்னையில் வரும் 3ஆம் தேதி தொடங்குகிறது

மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான ஒலிம்பிக் கால்பந்து போட்டி, சென்னையில் வரும் 3ஆம் தேதி தொடங்குகிறது.
மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான ஒலிம்பிக் கால்பந்து : சென்னையில் வரும் 3ஆம் தேதி தொடங்குகிறது
x
மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான ஒலிம்பிக் கால்பந்து போட்டி, சென்னையில் வரும் 3ஆம் தேதி தொடங்குகிறது. ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் பாகிஸ்தான், இந்தோனேஷியா, மாலத்தீவு, சீனா, மலேசியா, வங்கதேசம், ரஷ்யா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள்  கலந்து கொள்கின்றன...பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வீரர்கள் வந்து சிறப்பு கால்பந்து போட்டியில் கலந்துகொள்வது இதுவே முதன்முறையாகும். 

Next Story

மேலும் செய்திகள்