இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடரின் இறுதி போட்டியில் பிவி சிந்து தோல்வி

இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடரின் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வி அடைந்தார்.
இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடரின் இறுதி போட்டியில் பிவி சிந்து தோல்வி
x
ஜகர்தாவில் நடைபெற்று வந்த இந்த தொடரின் இறுதி போட்டியில்,பிவி சிந்து ஜப்பான் வீராங்கனை அகேன் யமாகுச்சியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே நேர்த்தியான ஷாட்களை ஆடி யமாகுச்சி சிந்துவை திணறடித்தார்.இறுதியாக யமாகுச்சி 21க்கு 15, 21க்கு 16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்