ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்
பதிவு : ஜூலை 20, 2019, 09:33 AM
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை, ஹால் ஆஃப் ஃபேம்(HALL OF FAME) பட்டியலில் இணைத்து, ஐ.சி.சி. கவுரவித்துள்ளது.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை, ஹால் ஆஃப் ஃபேம்(HALL OF FAME) பட்டியலில் இணைத்து,  ஐ.சி.சி. கவுரவித்துள்ளது. இவருடன் தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு, ஆஸ்திரேலிய வீராங்கனை கேத்ரின் பிட்ஸ்பேட்ரிக் ஆகியோரும் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பெற்றது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதற்காக உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், பட்டியலில் தம்முடன் இணைந்த ஆலன் டொனால்டு, கேத்ரின் பிட்ஸ்பேட்ரிக் ஆகியோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ச‌ச்சின் சகா கேம் அறிமுகம்

இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் ச‌ச்சின் பெயரில், virtual reality தரத்தில் ச‌ச்சின் சகா என்ற கேம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

74 views

சச்சினை விட கோலி சிறந்தவரா..? - கோலி குறித்து மனம் திறந்த சச்சின்

கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வீரர்களில் ஒருவராக விராட் கோலி திகழ்வார் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

6617 views

இந்திய விமானப்படை தினத்தை கொண்டாடிய சச்சின்...

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய விமானப்படை தினத்தை கொண்டாடினார்.

70 views

"ஹால் ஆப் பேம்" வீர‌ர்கள் பட்டியலில் டிராவிட்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீர‌ரான ராகுல் டிராவிட்டிற்கு, ஹால் ஆப் பேம் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

486 views

அழிவு பாதை நோக்கி ஒருநாள் கிரிக்கெட் - ஜாம்பவான் சச்சின் எச்சரிக்கை

2 புதிய பந்துகளை பயன்படுத்துவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை அழிவு பாதைக்கு கொண்டு செல்வதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்..

3814 views

45-வது பிறந்தநாளை கொண்டாடும் சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் 45ஆவது பிறந்தநாளை இன்று உற்சாகமாக கொண்டாடி வருகிறார்..

51 views

பிற செய்திகள்

பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் - பேராசிரியரை மாணவர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு

பொறியியல் கல்லூரியில் மாணவியிடம் பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி மாணவர்கள் விரட்டி சென்று அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

24 views

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

161 views

துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பதாக கிரண்பேடி தகவல்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் செப்டம்பர் நான்காம் தேதி வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

10 views

தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்

ராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

19 views

கர்ப்பிணிப் பெண்ணை 12 கிலோமீட்டர் சுமந்து சென்ற அவலம் - அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் ஒடிசா கிராம மக்கள் அவதி

கலஹண்டி அருகே நெகேலா கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டிலில் வைத்து சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

25 views

ரெயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை...

ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய 50 மைக்ரான் தடிமண்ணுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை விதித்துள்ளது.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.