மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்திய வீர‌ர்கள் அறிவிப்பு இன்று இல்லை - இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய வீர‌ர்கள் அறிவிப்பு இன்று வெளியாகாது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்திய வீர‌ர்கள் அறிவிப்பு இன்று இல்லை - இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
x
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய வீர‌ர்கள் அறிவிப்பு இன்று வெளியாகாது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.  முடிவுகள் எட்டப்பட்டவுடன், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் தொடர் என்பதால் இந்த போட்டியில் தேர்வாக உள்ள வீர‌ர்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

Next Story

மேலும் செய்திகள்