பாரம்பரியமிக்க பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் : பரபரப்பாக நடைபெற்ற 10வது சுற்று...

பாரம்பரியமிக்க பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாரம்பரியமிக்க பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் : பரபரப்பாக நடைபெற்ற 10வது சுற்று...
x
பாரம்பரியமிக்க பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 10வது சுற்றில் நடப்பு சாம்பியனான பிரிட்டனின் கீரெய்ன்ட் தாமஸ் கடைசி நொடியில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். மின்னல் வேகத்தில் செயல்பட்ட பெல்ஜியம் வீரர் வூட் வேன் ஆர்ட் முதலிடம் பிடித்து அசத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்