நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் சாதனை...

உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார்.
நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் சாதனை...
x
உலக கோப்பை  தொடரில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார்.  லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை இறுதிபோட்டியில், கேன் வில்லியம்சன் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் நடப்பு உலக கோப்பை தொடரில் 9 இன்னிங்சில் 578 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம், ஒரு உலக கோப்பை தொடரில், அதிக ரன் எடுத்த கேப்டன் என்ற சாதனையை வில்லியம்சன் படைத்துள்ளார். 2007 ஆம் ஆண்டு இலங்கை கேப்டன் ஜெயவர்தனே 548 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்