உலக புகழ்பெற்ற பிரான்ஸ் சைக்கிள் பந்தயம் : 4வது சுற்றில் பெல்ஜியம் வீரர் முதலிடம்

உலக புகழ்பெற்ற பிரான்ஸ் சைக்கிள் பந்தயம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
உலக புகழ்பெற்ற பிரான்ஸ் சைக்கிள் பந்தயம் : 4வது சுற்றில் பெல்ஜியம் வீரர் முதலிடம்
x
உலக புகழ்பெற்ற பிரான்ஸ் சைக்கிள் பந்தயம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. செங்குத்தான மலைப்பாதை, குறுகலான சாலை என பல்வேறு தடைகளை தாண்டி 4வது சுற்றின் இலக்கை நோக்கி வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். இறுதியில் பெல்ஜியம் வீரர் Dylan Teuns முதலிடம் பிடித்து அசத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்