350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி தோனி சாதனை

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் களமிறங்கியுள்ள தோனி புதிய சாதனை படைத்துள்ளார்.
350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி தோனி சாதனை
x
உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் களமிறங்கியுள்ள தோனி, முன்னாள் ஜாம்பவான் சச்சினுக்கு பிறகு இந்தியா சார்பாக 350 போட்டிகளில்  விளையாடி உள்ள இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் 350 ஒரு நாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடிய முதல் வீரர் என்ற உலக சாதனையும் தோனி  படைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்