விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடர் : சிமோனா ஹாலெப் வெற்றி

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடரில், நட்சத்திர வீராங்கனை சிமோனா ஹாலெப் காலிறுதி போட்டிக்கு முன்னேறினார்.
விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடர் : சிமோனா ஹாலெப் வெற்றி
x
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் பிரிவில், நான்காவது சுற்றில் சிமோனா ஹாலெப் அமெரிக்க வீராங்கனை கோரி காபுவை எதிர்கொண்டார். இதில் சிமோனா ஹாலெப் 6க்கு 3, 6க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்

Next Story

மேலும் செய்திகள்