ஐ.சி.சி. கிரிக்கெட் உலக கோப்பை- 2019 : ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் மோதல்

உலக கோப்பை தொடரின் இன்றைய (வியாழன்) லீக் சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
ஐ.சி.சி. கிரிக்கெட் உலக கோப்பை- 2019 : ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் மோதல்
x
உலக கோப்பை தொடரின் இன்றைய (வியாழன்) லீக் சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்ட இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யும் முனைப்புடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்