ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : அரையிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து.
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : அரையிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து
x
உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து. போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்தது.  அதனைதொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.106  ரன்கள் விளாசிய ஜானி பேர்ஸ்டவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்