விம்பிள்டன் டென்னிஸ் தொடர் - வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடரில், ஐந்து முறை சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ், 15 வயது வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் - வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி
x
விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடரில், ஐந்து முறை சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ், 15 வயது வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் பிரிவில், முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ், அமெரிக்க வீராங்கனை கோரி காபு-வை எதிர்கொண்டார்.இதில் கோரி காபு 6க்கு 4, 6க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Next Story

மேலும் செய்திகள்