ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இங்கிலாந்து - நியூசிலாந்து இன்று பலப்பரிட்சை

ஐ.சி.சி. கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இங்கிலாந்து - நியூசிலாந்து இன்று பலப்பரிட்சை
x
ஐ.சி.சி. கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு எந்த வித சிக்கலும் இன்றி நேரடியாக தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்