ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - பாகிஸ்தானிடம் வீழ்ந்தது, ஆப்கானிஸ்தான்

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - பாகிஸ்தானிடம் வீழ்ந்தது, ஆப்கானிஸ்தான்
x
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்து, 227 ரன்களை எடுத்தது. 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 49.4 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை  இழந்து  230 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்