தந்தை இறப்பிலும் நாட்டிற்காக ஹாக்கி விளையாடிய பெண்

தந்தை இறந்த நாளில் இறுதிச்சடங்கில் பங்கேற்காமல், நாட்டிற்காக ஹாக்கி போட்டியில் பங்கேற்ற மிசோரம் மாநிலத்தை சேர்ந்த, நட்சத்திர வீராங்கனை லால்ரெம்சியாமியு-க்கு சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு தரப்பட்டது.
தந்தை இறப்பிலும் நாட்டிற்காக ஹாக்கி விளையாடிய பெண்
x
தந்தை இறந்த நாளில் இறுதிச்சடங்கில் பங்கேற்காமல், நாட்டிற்காக ஹாக்கி போட்டியில் பங்கேற்ற மிசோரம் மாநிலத்தை சேர்ந்த, நட்சத்திர வீராங்கனை லால்ரெம்சியாமியு-க்கு சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு தரப்பட்டது. காத்திருந்த அவரின் தாய், ஓடி வந்து மகளை கட்டிப்பிடித்து அழ தொடங்கினார். தாயை அரவணைத்து கொண்ட வீராங்கனை, அவரை தேற்றியபடி அழைத்து சென்ற நிகழ்வு அனைவரையும் கண்கலங்க வைத்தது. சிறிது நேரத்திற்கு பிறகு, நட்சத்திர வீராங்கனை லால்ரெம்சியாமியாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  

Next Story

மேலும் செய்திகள்