கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்: ஈக்குவேடார் - ஜப்பான் ஆட்டம் டிரா

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் ஈகுவேடார் - ஜப்பான் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்: ஈக்குவேடார் - ஜப்பான் ஆட்டம் டிரா
x
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் ஈகுவேடார் - ஜப்பான் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. 46வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர், பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இதில், ஈக்குவேடார் - ஜப்பான் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டம், 1க்கு1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனில் இருந்தனர். பிற்பாதியில் இரு அணி வீரர்களும் கடுமையாக முயற்சித்தும் கோல் அடிக்க முடியாததால் ஆட்டம் சமனில் முடிந்தது.


Next Story

மேலும் செய்திகள்