விளையாட்டு துறை அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற பெண்கள் ஹாக்கி அணி

மகளிர் உலக ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகள் டில்லியில் விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
விளையாட்டு துறை அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற பெண்கள் ஹாக்கி அணி
x
மகளிர் உலக ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகள் டில்லியில் விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஜப்பானில் நடைபெற்ற மகளிர் உலக ஹாக்கி தொடரில், இறுதிப்போட்டியில் ஜப்பானை 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய, இந்திய மகளிர் அணி  நாடு திரும்பினர். இந்நிலையில் இன்று விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ வை சந்தித்தனர். அவர்களை வாழ்த்தி ஊக்கப்படுத்தி பேசிய கிரண் ரிஜ்ஜூ, வீராங்கனைகளை தனித்தனியாக அழைத்து பாராட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்