2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டி இத்தாலி நாட்டில் நடக்கிறது

2026 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை இத்தாலி நாடு நடத்தும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் THOMAS BACH தெரிவித்துள்ளார்.
2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டி இத்தாலி நாட்டில் நடக்கிறது
x
2026 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை இத்தாலி நாடு நடத்தும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி  தலைவர் THOMAS BACH தெரிவித்துள்ளார். போட்டியை நடத்த சுவிட்ஸர்லாந்து, இத்தாலி நாடுகள் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அதிக வாக்குகள் பெற்ற இத்தாலி நாட்டிற்கு போட்டி நடத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
போட்டி இத்தாலியில் உள்ள மிலான் நகரில் நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்