உலக கோப்பை தொடரிலிருந்து ரஸ்செல் விலகல்

இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரஸ்செல் உலக கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.
உலக கோப்பை தொடரிலிருந்து ரஸ்செல் விலகல்
x
இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த 
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரஸ்செல் உலக கோப்பை தொடரிலிருந்து
விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பேட்ஸ்மன் சுனில் அம்பிரீஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. சுனில் அம்பிரிஷ் வருகிற 27 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்