பார்முலா-1 கார்பந்தயம் - ஹாமில்டன் வெற்றி

பிரான்ஸில் நடைபெற்ற ஃபார்முலா- ஓன் கார் பந்தயத்தின், சாம்பியன் பட்டத்தை பிரிட்டன் வீரர் ஹாமில்டன் கைப்பற்றினார்.
பார்முலா-1 கார்பந்தயம் - ஹாமில்டன் வெற்றி
x
பிரான்ஸில் நடைபெற்ற ஃபார்முலா- ஓன் கார் பந்தயத்தின், சாம்பியன் பட்டத்தை பிரிட்டன் வீரர் ஹாமில்டன் கைப்பற்றினார். 309 புள்ளி 69 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப் பாய்ந்தனர். இறுதியில், பந்தய தூரத்தை 1 மணி நேரம் 24 நிமிடம் 31 விநாடிகளில் கடந்து ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். 8 சுற்றுகள் முடிவில் ஹாமில்டன் 187 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வால்டெரி 151 புள்ளிகளுடன் 2 வது இடத்திலும் நீடிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்