ஒன்றாக ஆடி மகிழ்ந்த பல நாட்டு ரசிகர்கள் - நாடுகளை கடந்து கிரிக்கெட் ரசிகர்களாய் ஒன்றிணைந்த தருணம்

நாளை நடைபெற உள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண இங்கிலாந்தின் மான்செஸ்டரில் அணி திரண்டுள்ள பல நாட்டு ரசிகர்கள் ஒன்றாக ஆடி, பாடி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஒன்றாக ஆடி மகிழ்ந்த பல நாட்டு ரசிகர்கள் - நாடுகளை கடந்து கிரிக்கெட் ரசிகர்களாய் ஒன்றிணைந்த தருணம்
x
நாளை நடைபெற உள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண இங்கிலாந்தின் மான்செஸ்டரில் அணி திரண்டுள்ள பல நாட்டு ரசிகர்கள் ஒன்றாக ஆடி, பாடி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உடல் முழுவதும் வர்ணங்கள், சிகை அலங்காரங்கள் என வினோத தோற்றத்தில் காட்சியளித்த ரசிகர்கள், மேள தாளத்திற்கு ஏற்ப நடனமாடினர்.  இந்தியா, பாகிஸ்தான், இலங்கை என பல நாட்டு ரசிகர்களும் ஒன்றாக ஆடி மகிழ்ந்த‌து,  நாடுகளை கடந்து கிரிக்கெட் மீது அவர்கள் கொண்ட காதலை வெளிப்படுத்தும் விதமாக இது அமைந்த‌து

Next Story

மேலும் செய்திகள்