பேட் தயாரிக்கும் தனியார் நிறுவனம் மீது டெண்டுல்கர் வழக்கு
பதிவு : ஜூன் 15, 2019, 10:45 AM
பேட் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திடம் 20 லட்சம் டாலர் ராயல்டி தொகை கேட்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பேட் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திடம் 20 லட்சம் டாலர் ராயல்டி தொகை கேட்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று கடந்த 2016 ஆம் ஆண்டு , சச்சினின் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்த ஆண்டுக்கு 10 லட்சம் டாலர் ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அந்நிறுவனம் ஒப்பந்த தொகையை தராததால் சச்சின் டெண்டுலர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை, ஹால் ஆஃப் ஃபேம்(HALL OF FAME) பட்டியலில் இணைத்து, ஐ.சி.சி. கவுரவித்துள்ளது.

35 views

ச‌ச்சின் சகா கேம் அறிமுகம்

இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் ச‌ச்சின் பெயரில், virtual reality தரத்தில் ச‌ச்சின் சகா என்ற கேம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

74 views

சச்சினை விட கோலி சிறந்தவரா..? - கோலி குறித்து மனம் திறந்த சச்சின்

கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வீரர்களில் ஒருவராக விராட் கோலி திகழ்வார் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

6614 views

இந்திய விமானப்படை தினத்தை கொண்டாடிய சச்சின்...

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய விமானப்படை தினத்தை கொண்டாடினார்.

69 views

45-வது பிறந்தநாளை கொண்டாடும் சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் 45ஆவது பிறந்தநாளை இன்று உற்சாகமாக கொண்டாடி வருகிறார்..

50 views

பிற செய்திகள்

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் துவக்கம்

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் சென்னையில் தொடங்கப்பட்டது.

1 views

பள்ளி மாணவன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

ஓமலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் ஆறாம் வகுப்பு மாணவனின் இரண்டு கால்களும் நசுங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதனை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

5 views

டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்

டெல்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் காலமானார்.

103 views

சாலையை கடந்து சென்ற புலி - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

10 views

இரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

இரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களையும் மத்திய அரசு நியமித்துள்ளது.

78 views

ராஜகோபால் உடல் சொந்த ஊரில் அடக்கம்

சென்னையில் காலமான ஹோட்டல் அதிபர் ராஜகோபாலின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புன்னை நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.