பார்வையாளர்களை பிரமிக்க வைத்த இத்தாலி நாட்டில் நடைபெற்ற கார் பந்தயம்

இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயம் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.
பார்வையாளர்களை பிரமிக்க வைத்த இத்தாலி நாட்டில் நடைபெற்ற கார் பந்தயம்
x
இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயம் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. இத்தாலியின் சார்டினியா நகரில் சர்வதேச அளவிலான கார் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கார் ரேசர், டேனி சோர்டோ முதலிடம் பிடித்தார். சார்டினியா பகுதியில் அடர்ந்த காடுகளுக்கு இடையே நடைபெற்ற இந்த கார் பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்