உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி
x
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்,  முதலில் பேட் செய்த இந்தியா 352 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக தவான் 117 ரன் எடுத்தார். இதையடுத்து 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி 50வது ஓவர் முடிவில் 316 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, இந்தியா, உலகக் கோப்பை போட்டியில் 2வது வெற்றியை பதிவு செய்தது.

Next Story

மேலும் செய்திகள்