களிமண் தரையில் தொடரும் நடாலின் வெற்றி நடை - 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வாரா நடால்...?

களிமண் தரையின் மன்னன் என அழைக்கப்படும் நடால், 12வது முறையாக பிரெஞ்ச் ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
களிமண் தரையில் தொடரும் நடாலின் வெற்றி நடை - 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வாரா நடால்...?
x
ஒட்டுமொத்தமாக 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள நடால், நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்றி வாகை சூடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 11 முறை பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை நடால் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்